பின்பு இன்னொரு வல்லமையுள்ள இறைத்தூதன் பரலோகத்திலிருந்து கீழே வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக, ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன. 계 10:1
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! 계 10:6
அப்பொழுது, “நீ பல மக்களைக் குறித்தும், பல நாட்டினரைக் குறித்தும், மொழியினரைக் குறித்தும், அரசர்களைக் குறித்தும் மீண்டும் இறைவாக்கு உரைக்கவேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. 계 10:11
聖書ノート案内
現在の聖書ノート作成者が一緒に読むために整理した色の意味、コラム、概念辞典、書式用語を確認できます。
1節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
2節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
3節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
4節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
5節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
6節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
7節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
8節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
9節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
10節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.
11節 コメント
登録されたコメントはまだありません。
로그인 후 댓글을 남길 수 있습니다.