பெண்களுள் பேரழகியே,
KO
Copywork
Tamil OTCV 아가 6장
성경필사는 빠르게 끝내는 입력 훈련이 아니라, 한 절씩 말씀의 문장과 흐름을 다시 붙드는 시간입니다. 입력 내용은 이 브라우저에 임시 저장되며, 로그인하면 계정에도 저장됩니다.
소제목 단위로 진행 · 아가
என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும்,
நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்;
என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள்,
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு;
உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு
உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள்
அறுபது அரசிகளும்,
ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள்,
சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும்,
பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும்,
நான் புரிந்துகொள்ளும் முன்னமே,
திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே,