Read the Bible

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · Jeremiah Chapter 22

Featured verse

யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து. 렘 22:1

Next

Passage navigation

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · Jeremiah Chapter 22

Old Testament

Search

Search Bible Text

Original word search Strong · lemma · meaning

Version scope

Passage scope

Settings

View options

Site language

Site UI labels such as menus, buttons, and help text are shown in the selected language.

Theme

Site design

Changes the overall site layout and feel. Reader design only changes the Bible text area style.

Reader design

Detailed settings

The default scripture.how color style.

The selected style is saved in this browser. Sign in to save it on the server.

Top background

Bible scene uses generated hero images for this chapter. If no image exists yet, the reader falls back to the default background.

Hero transition

Verse buttons

On desktop, selection mode shows resource, multi-Bible, and comment buttons on hover. On mobile, they appear after selecting a verse.

Font size

Font

Original words

Right button shows aligned words as lexicon cards. Below verse shows all original-language tokens inline.

Open original word search

Original word search

All verses where this original word appears

Loading...

Loading...

Verse Resources

View original-language data, cross references, commentaries, Bible notes, and discussions in one place.

Press the original-language button to load this data.

Select a word.

Multi-Bible

Compare the current verse with your Multi-Bible settings.

Press the Multi-Bible button on a verse to load this view.

Cross references

Related Bible passages for this verse

Loading...

Related passage

Parallel passage text

Loading...

Original words

Original-language words in this verse

Loading...

Select a word.

Image

Bible note guide

Review the color meanings, columns, concept dictionary, and formatting terms prepared by the current Bible note author.

About version

Jeremiah reading stats

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

This book (Jeremiah)

Total chapters
52 chapters
Total verses
1,364 verses
Current chapter
22 / 52 chapters
Verses in this chapter
30 verses
Chapter progress42.3%
Verse progress through this chapter39.4%

Entire Bible (from Genesis)

Current chapter
767 / 1,189 chapters
Total verses
31,102 verses
Overall chapter progress64.5%
Overall verse progress through this chapter62.6%

Bible note guide

선택된 성경노트의 필독 정보입니다.

하나님/선

하나님으로부터 오는 진리와 생명의 방향성을 의미합니다. 성경에서 하나님, 말씀, 진리, 생명, 빛, 지혜, 하나님 나라 등은 서로 연결된 본질과 방향성을 나타내는 표현들로 설명됩니다. 성경은 이러한 요소들을 단순히 분리된 개념으로만 설명하지 않고, 서로 연결된 하나의 흐름과 방향성으로 표현합니다. 예를 들어: 진리는 생명과 연결되며 빛은 하나님께 속한 길로 표현되고 말씀에 순종하는 것은 하나님 나라에 속한 삶으로 설명됩니다. 따라서 이 색상은 하나님께 속한 진리와 생명의 방향성과 질서를 나타내는 표현들을 포함합니다.

사탄/악

하나님을 대적하는 거짓과 사망의 방향성을 의미합니다. 성경은 사탄, 거짓, 미혹, 어둠, 사망, 불법, 세상 권세 등을 단순히 분리된 개념으로만 설명하지 않고, 서로 연결된 하나의 방향성과 본질로 묘사합니다. 인간은 이를 존재, 거짓된 가르침, 속성, 결과, 지배 체계 등으로 구분하여 인식하지만, 성경은 이러한 요소들을 서로 연결된 의미로 표현합니다. 예를 들어: 거짓은 사탄에게 속한 것으로 표현되며 어둠은 사망과 연결되고 불법은 하나님을 대적하는 길로 설명되며 세상 권세는 미혹과 멸망의 체계로 묘사됩니다. 따라서 이 색상은 하나님을 거스르는 방향성과 질서를 따르는 표현들을 포함합니다.

선을 따르는 사람

본문의 인물이나 공동체를 선을 따르는 사람의 관점에서 해석할 때 사용합니다. 이 색상은 인물 전체에 대한 최종 판정이 아니라, 해당 구절에서 드러나는 방향성이 하나님께 속한 진리, 생명, 빛, 순종의 흐름으로 읽히는 경우를 표시합니다. 같은 인물이라도 다른 문맥에서는 연약함이나 세상성을 드러낼 수 있으므로, 파란색은 영구 신분표가 아니라 본문 단위의 해석 관점입니다. 특히 어떤 구절은 파란색 관점과 녹색 관점이 모두 가능할 수 있으며, 그런 경우에는 청녹색의 양면 관점으로 표시할 수 있습니다.

양면 관점

같은 구절이나 표현을 파란색 관점과 녹색 관점 모두로 해석할 수 있을 때 사용합니다. 이는 의미 자체가 불명확하다는 뜻이 아니라, 본문을 바라보는 관점에 따라 선을 따르는 사람의 연약함으로도, 세상성이나 육신을 따르는 모습으로도 읽힐 수 있음을 나타냅니다. 따라서 청녹색은 별도의 사람 분류나 최종 판정이 아닙니다. 해석자가 실제로 파란색으로 표시할지 녹색으로 표시할지 고민하게 되는 지점, 두 관점이 병존하는 지점을 표시합니다. 예를 들어 믿음의 방향은 선을 향하지만 본문에서는 육신적 연약함이 두드러지는 경우, 또는 한 표현이 선한 양심의 흔들림으로도 세상성의 작용으로도 읽히는 경우에 사용할 수 있습니다.

세상을 따르는 사람

본문의 인물이나 공동체를 세상, 육신, 불순종의 방향을 따르는 관점에서 해석할 때 사용합니다. 이 색상은 인물 전체를 단정하기 위한 표시가 아니라, 해당 구절에서 드러나는 방향성이 거짓, 어둠, 욕망, 불법, 세상 권세의 흐름으로 읽히는 경우를 표시합니다. 같은 인물이나 같은 표현이라도 문맥에 따라 선을 따르는 사람의 연약함으로 읽힐 수도 있고, 세상성을 따르는 모습으로 읽힐 수도 있습니다. 그런 경우에는 녹색으로 확정하기보다 청녹색의 양면 관점으로 표시할 수 있습니다. 따라서 녹색은 파란색의 반대편 관점을 나타내지만, 모든 연약함을 곧바로 악으로 단정하는 색상은 아닙니다.

강조

본문 흐름에서 특별히 강조할 표현을 표시합니다.

중립

선과 악의 축과 직접 관련 없는 중립적 의미를 나타냅니다. 성경에는 선과 악의 방향성을 직접 나타내기보다, 단순한 배경 정보나 역사적 사실, 일반적인 표현 등으로 사용되는 요소들도 존재합니다. 인간은 이를 지명, 시간, 역사적 사건, 일반 명사, 단순 상황 설명 등으로 구분하여 인식하며, 이러한 표현들은 문맥 설명을 위한 역할로 사용됩니다. 또한 문맥상 선과 악의 의미를 직접 부여하지 않는 경우에는, 특정 인물이나 민족을 설명하는 표현도 중립적으로 사용될 수 있습니다. 예를 들어: 특정 지역이나 시대를 설명하는 표현이 사용되기도 하며 선과 악의 의미를 직접 포함하지 않는 일반적인 사물이나 상황이 묘사되기도 하고 단순한 배경 정보나 역사적 흐름을 설명하는 표현으로 사용되기도 합니다. 또한 문맥에 따라 "이방인", "유대인", "로마인" 등의 표현 역시 선악의 의미를 직접 나타내지 않는 경우에는 중립적으로 사용될 수 있습니다. 따라서 이 색상은 선과 악의 방향성을 직접 나타내지 않는 중립적 표현들을 포함합니다.

An Exhortation to Justice for the Royal House

1
யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து. 카드
원어 12개 불러오는 중...
2
தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். 카드
원어 16개 불러오는 중...
3
யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள். 카드
원어 23개 불러오는 중...
4
இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். 카드
원어 23개 불러오는 중...
5
ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார். 카드
원어 15개 불러오는 중...
6
மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: 카드
원어 21개 불러오는 중...
7
நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை 카드
원어 11개 불러오는 중...
8
“அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள். 카드
원어 18개 불러오는 중...
9
அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.” 카드
원어 12개 불러오는 중...

The Fate of Shallum in Exile

10
இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம். 카드
원어 17개 불러오는 중...
11
யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான். 카드
원어 23개 불러오는 중...
12
அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார். 카드
원어 13개 불러오는 중...

The Unjust Reign of Jehoiakim

13
“அநியாயத்தினால் தன் அரண்மனையையும், 카드
원어 15개 불러오는 중...
14
அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன் 카드
원어 14개 불러오는 중...
15
“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், 카드
원어 15개 불러오는 중...
16
அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். 카드
원어 12개 불러오는 중...
17
“ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும், 카드
원어 17개 불러오는 중...
18
ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே: 카드
원어 24개 불러오는 중...
19
ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள். 카드
원어 8개 불러오는 중...
20
லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. 카드
원어 12개 불러오는 중...
21
பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். 카드
원어 13개 불러오는 중...
22
காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். 카드
원어 13개 불러오는 중...
23
லெபனோனில் வாழ்பவளே! 카드
원어 13개 불러오는 중...

The End of the Rejected Coniah

24
யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம். 카드
원어 19개 불러오는 중...
25
நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும் 카드
원어 15개 불러오는 중...
26
நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள். 카드
원어 15개 불러오는 중...
27
நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார். 카드
원어 12개 불러오는 중...
28
கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான 카드
원어 21개 불러오는 중...
29
ஓ நாடே! நாடே! நாடே! 카드
원어 6개 불러오는 중...
30
யெகோவா கூறுவது இதுவே: 카드
원어 24개 불러오는 중...
Commentaries Jeremiah Chapter 22
Matthew Henry's Complete Commentary · Matthew Henry (1714) Public domain (PD) Source

Chapter and book-level commentary

Commentary connected to book overviews, chapter introductions, or chapter ranges rather than a specific verse.

Chapter intro

앞 장에서 왕가에 전달된 메시지에 이어, 여기에는 예레미야가 이전...

Verse and range commentary

Commentary directly connected to a specific verse or verse range in the current chapter.

1-9 Jeremiah Preaches before Jehoiakim (590 BC)

Open the commentary title to load the content.

10-19 The Doom of Shallum and Jehoiakim (590 BC)

Open the commentary title to load the content.

20-30 The Desolation of Judah; The Doom of Jeconiah (590 BC)

Open the commentary title to load the content.

Jamieson-Fausset-Brown Commentary Critical and Explanatory on the Whole Bible · Robert Jamieson, A. R. Fausset, David Brown (1871) Public domain (PD) Source

Verse and range commentary

Commentary directly connected to a specific verse or verse range in the current chapter.

1 Jer 22:1-30.

Open the commentary title to load the content.

2 2. “이 문들”은 왕궁의 문들이다

Open the commentary title to load the content.

3 3. 여기서는 특히 여호야김을 뜻한다. 그는 압제로 이집트 왕 바로...

Open the commentary title to load the content.

4 4. “다윗의 보좌 위에”는 문자적으로 “그의 보좌 위의 다윗”이다예레...

Open the commentary title to load the content.

5 5. “내가 나 자신을 두고 맹세한다”히브리서 6:13, 17. 하나님이 맹...

Open the commentary title to load the content.

6 6. 네가 길르앗처럼 아름답고 내 눈앞에 레바논 꼭대기처럼 장엄하다...

Open the commentary title to load the content.

7 7. “준비하리라”는 문자적으로 “거룩하게 하다”, 곧 특정한 일을 위...

Open the commentary title to load the content.

8 8

Open the commentary title to load the content.

9 9

Open the commentary title to load the content.

10 10, 11. 울다 . . . 에게는 그렇지 않습니다. 즉, 요시야에게는 그다...

Open the commentary title to load the content.

13 13. 여호야김은 백성에게 세금을 부과했을 뿐만 아니라

Open the commentary title to load the content.

14 14. 넓은-문자 그대로 "차원의 집""측정값". 비교

Open the commentary title to load the content.

15 15. 가장 가까운 당신 자신-오히려 "당신은 viest"입니다

Open the commentary title to load the content.

16 16. 이는 나를 아는 것이 아니니 곧 그 사람을 행위로 나타내려 하심...

Open the commentary title to load the content.

17 17. 당신의

Open the commentary title to load the content.

18 18. 아 내 동생! . . . 여동생!

Open the commentary title to load the content.

19 19. 당나귀의 장례. 즉 그는 나귀와 같은 장례를 치르게 될 것입니다

Open the commentary title to load the content.

20 20. 여호야긴여고냐 또는 고니야의 통치에 넘겨짐

Open the commentary title to load the content.

21 21. 때가 되면 내가 네게 훈계하였느니라. 당신의 죄는 무지로 인한...

Open the commentary title to load the content.

22 22. 바람-갈데아 사람들, 빠르게 휩쓰는 마른 바람과 같습니다

Open the commentary title to load the content.

23 23. 레바논 주민 곧 예루살렘이라 그 성전과 궁전과

Open the commentary title to load the content.

24 24. 내가 살아 있는 동안 - 하나님의 가장 엄숙한 맹세의 공식

Open the commentary title to load the content.

25 25. 주다 . . . 안으로 . . . 손

Open the commentary title to load the content.

26 26. 네 어머니

Open the commentary title to load the content.

27 27. 그들은 고니야와 그의 어머니입니다. 그는 두 번째 사람에게서...

Open the commentary title to load the content.

28 28. 부서진 우상 - 고니야는 한때 유대인들에 의해 우상화되었습니다...

Open the commentary title to load the content.

29 29, 30. 오 땅이여! 지구! 땅!-여고냐는 실제로 땅이 없던 것이 아니...

Open the commentary title to load the content.

Original commentaries are public-domain works whose copyright term has expired. Korean translations, editorial work, and structured content provided by scripture.how have separate usage terms.

주석

선택한 구절의 주석서 내용